பல்லுறுப்புக்கோவையின் அடிப்படைக் கருத்துகள்


           பல்லுறுப்புக்கோவையானது அதன் உறுப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
ஓருறுப்புக்கோவை
            2x²,3ab,a²b        
ஈருறுப்புக்கோவை
            4a-3b,2-3x²y
மூவுறுப்புக்கோவை
            x²y+y²z-z
பல்லுறுப்புக்கோவை
       முடிவுறு எண்ணிக்கையில் அமைந்த
பூச்சியமற்ற கெழுவை உடைய பல உறுப்புகளைக் கொண்ட கோவை பல்லுறுப்புக்கோவை எனப்படும்.
    எ.கா: a+b+c+d, 3x⁵+4x⁴-3x³+72x+5
பல்லுறுப்புக்கோவையின் படி
      பல்லுறுப்புக்கோவையின் உறுப்புகளின் மிக உயர்ந்த அடுக்கு படி எனப்படும்.
     3x⁵+4x⁴-3x³+72x+5 இன் படி 5 



Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்