அரை வட்டம்

         அமாவாசை அல்லது பெளர்ணமி முடிந்து ஏழு நாட்களுக்குப் பிறகு நிலவை பார்த்திருக்கிறீர்களா ?                 நிலவின் வடிவம் எவ்வாறு இருக்கும் ? நிலவின் இத்தகைய வடிவையே அரை வட்டம் என்று கூறுவர்.
        அதாவது அரை வட்டம் என்பது வட்டத்தை விட்டம் பிரிப்பதால் கிடைக்கும் இரு சம பகுதிகள் ஆகும்.

இங்கு O என்பது வட்டத்தின் மையம்,rஎன்பது வட்டத்தின் ஆரம்.
        
 அரை வட்டத்தின் சுற்றளவு
                            P   =1/2×( வட்டத்தின் பரிதி)
+(2 ×ஆரம் )
           P=1/2×2πr+2r
P=πr+2r
                    P=(π+2)r அலகுகள்
அரை  வட்டத்தின் பரப்பளவு
A=1/2×வட்டத்தின் பரப்பளவு
A=1/2×π×r×r
A= π×r×r/2 சதுர அலகுகள்

              சுற்றளவு மற்றும் பரப்பளவு      சூத்திரங்களின் மூலம்
               தேவையான நிலத்தின் சுற்றளவு         மற்றும் பரப்பளவுளை கணக்கிடலாம்

Comments

Post a Comment

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்