முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்
முக்கோணம் என்பது மூன்று கோட்டுத்துண்டுகளால் அடைபடும் மூடிய வடிவம் ஆகும்.
ஒரு முக்கோணம் அமைக்க மூன்று கோண அளவுகள் தேவை. அந்த கோண அளவுகளும் சில குறிப்பிட்ட பண்புகளைக் கொண்டுள்ளன. அவையாவன,
ஒரு முக்கோணம் அமைக்க மூன்று கோண அளவுகள் தேவை. அந்த கோண அளவுகளும் சில குறிப்பிட்ட பண்புகளைக் கொண்டுள்ளன. அவையாவன,
1) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180° ஆகும்.
2) முக்கோணத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தை நீட்டினால் ஏற்படும்
முக்கோணத்தின் வெளிக்கோணம் அதன் உள்ளெதிர்க்கோணங்களின்
கூடுதலுக்குச் சமமாகும்.
3) ஒரு முக்கோணத்தின் ஏதேனும் இரு
பக்க அளவுகளின் கூடுதல்
மூன்றாவது பக்க அளவை விட
அதிகம் ஆகும்.
எடுத்துக்காட்டு:
∆ABC - இல் A=75°,B=65° எனில் C - இன் மதிப்பைக் காண்க.
தீர்வு:
∆ABC - இல் A+B+C = 180°
ஃ 75° + 65° + C = 180°
⇒ 140° +C = 180°
⇒C = 180° - 140°
⇒C = 40°
இதே போன்று கொடுக்கப்பட்ட அளவுகள் ஒரு முக்கோணத்தை அமைக்குமா ? இல்லையா ? என்பதை ஆராயவும் இப்பண்புகள் உதவுகின்றன.

Comments
Post a Comment