அரை வட்டம்
அமாவாசை அல்லது பெளர்ணமி முடிந்து ஏழு நாட்களுக்குப் பிறகு நிலவை பார்த்திருக்கிறீர்களா ? நிலவின் வடிவம் எவ்வாறு இருக்கும் ?
நிலவின் இத்தகைய வடிவையே அரை வட்டம் என்று கூறுவர்.
அதாவது அரை வட்டம் என்பது வட்டத்தை விட்டம் பிரிப்பதால் கிடைக்கும் இரு சம பகுதிகள் ஆகும்.
அதாவது அரை வட்டம் என்பது வட்டத்தை விட்டம் பிரிப்பதால் கிடைக்கும் இரு சம பகுதிகள் ஆகும்.
இங்கு O என்பது வட்டத்தின் மையம்,rஎன்பது வட்டத்தின் ஆரம்.
அரை வட்டத்தின் சுற்றளவு
P =1/2×( வட்டத்தின் பரிதி)
+(2 ×ஆரம் )
P=1/2×2πr+2r
P=πr+2r
P=(π+2)r அலகுகள்
அரை வட்டத்தின் பரப்பளவு
A=1/2×வட்டத்தின் பரப்பளவு
A=1/2×π×r×r
A= π×r×r/2 சதுர அலகுகள்
சுற்றளவு மற்றும் பரப்பளவு சூத்திரங்களின் மூலம்
தேவையான நிலத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவுளை கணக்கிடலாம்
தப்பு
ReplyDeleteYes
Delete