ஒருபடிச் சமன்பாடுகள்
மாறிகள் , மாறிலிகள் மற்றும் இயற்கணிதக் கோவைகள் பற்றி நன்கு கற்றறிந்துள்ளோம்.
ஒருபடிச் சமன்பாடு:
அடுக்கு அல்லது படியை ஒன்றாகக் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளால் ஆன சமன்பாட்டை நேரியல் அல்லது ஒருபடிச் சமன்பாடு என்கிறோம்.
எடுத்துக்காட்டு:
2x - 8=0 என்பது ஒருபடிச் சமன்பாடு ஆகும்.
ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாடு:
ax + b = 0 , என்ற ஒருபடிச் சமன்பாட்டில் x என்ற ஒரே ஒரு மாறி மட்டுமே உள்ளதால் இது ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாடு ஆகும்.
ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் பமன்பாட்டிற்கு ஒரே ஒரு தீர்வு மட்டுமே உண்டு.
இந்த கருத்துகளை பயன்படுத்தி ஒருபடிச் சமன்பாடுகளுக்கு தீர்வு காணலாம்.

Comments
Post a Comment