செவ்வகம் அமைத்தல்
- எதிர்ப்பக்கங்கள் சமம்.
- எல்லாக் கோண அளவுகளும் சமம்.
- ஒவ்வொரு கோண அளவும் 90°.
- மூலைவிட்டங்களின் அளவுகள் சமம்.
- மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இருசமக் கூறிடும்.
செவ்வகத்தின் பரப்பு ,
A = நீளம் × அகலம் சதுர அலகுகள்.
நீளம் மற்றும் அகலம் அல்லது ஒரு பக்கம் மற்றும் மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருந்தால் பொருத்தமான வடிவியல் உபகரணங்களை பயன்படுத்தி செவ்வகம் வரைந்து பரப்பளவு சூத்திரம் மூலம் பரப்பளவு கணக்கிட இயலும்.
Comments
Post a Comment