நேர்க்கோட்டு வரைபடங்களைப் படித்தறிதல்


                 இன்றைய சூழலில் வங்கி கணக்குகள்   மற்றும்   பணப்பரிமாற்றம் போன்றவை    மனித   வாழ்வில் இன்றியமையாத   தேவைகளாக உள்ளன.  எனவே   இவை   பற்றி    நாம் அறிந்து   கொள்ள   வேண்டியது அவசியம்   ஆகும்.  இத்தகைய தகவல்களை   அறிந்து   கொள்ள நேர்க்கோட்டு   வரைபடங்களைப்   பற்றி
படித்தறிதல்  வேண்டும்.

எ.கா:
           ஒரு   குறிப்பிட்ட   நாளில்   ஒரு யூரோவிற்கு சமமான  பணப் பரிமாற்ற வீதம் ₹55 எனில் பின்வருவனவற்றைக் காண்க.
(1)  4 யூரோக்களுக்கு சமமான ரூபாயின்         மதிப்பு.
(2)  6 யூரோக்களுக்கு சமமான ரூபாயின்         மதிப்பு.
(3)  ₹275 - க்கு சமமான யூரோவின் மதிப்பு
(4)  ₹275 - க்கு சமமான யூரோவின் மதிப்பு
தீர்வு:


           


  வரைபடத்திலிருந்து ,




(1)  4 யூரோக்களுக்கு சமமான ரூபாயின்         மதிப்பு = ₹220

(2)  6 யூரோக்களுக்கு சமமான ரூபாயின்         மதிப்பு = ₹330

(3)  ₹275 - க்கு சமமான யூரோவின் 
       மதிப்பு = 5

(4)  ₹440 - க்கு சமமான யூரோவின்
       மதிப்பு = 8.

          இவ்வாறு   நேர்க்கோட்டு வரைபடங்களைப் படித்தறிவதன்  மூலம்  தேவையான  தகவல்களை அறிய முடியும்.


Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்