முற்றொருமைகள்
இயற்கணிதம் மற்றும் பிற கணிதப் பகுதிகளில் தீர்வுகளைக் காண பயன்படும் எளிய சூத்திரங்களே முற்றொருமைகள் ஆகும்.
மாறி ஏற்கும் எல்லா மதிப்புகளும் ஒரு சமன்பாட்டை நிறைவு செய்யும் எனில் அச்சமன்பாடு ஒரு முற்றொருமை எனப்படும்.
எ.கா:
(X+2)(x+3) = x+5x+6 என்பது முற்றொருமை ஆகும்.
(a+b)² = a²+2ab+b² முற்றொருமையை வருவித்தல்:
(a+b)² = (a+b)(a+b)
(a+b)² = a(a+b) + b(a+b)
(a+b)² = a²+ab+ab+b²
(a+b)² = a²+2ab+b²
முற்றொருமைக்கான வடிவியல் விளக்கம்:
இதே போன்று இயற்கணிதக் கோவைகளின் பெருக்கல் முறையை பயன்படுத்தி பல்வேறு தேவையான முற்றொருமைகளை வருவிக்கலாம்.
3xT titanium necklace | TitaniumArts
ReplyDelete3xT titanium necklace. 메이피로출장마사지 In addition, the jewelry, 2020 ford edge titanium for sale the necklace pieces and the jewelry have 2021 ford escape titanium hybrid been designed is titanium expensive to display the original gr5 titanium diamond.