முற்றொருமைகளின் பயன்பாடு


         முற்றொருமைகளை தேவைக்கேற்ப பொருத்தமான சூழலில் பயன்படுத்தி கணக்குகளுக்கு தீர்வு காண்பதே முற்றொருமைகளின் பயன்பாடு எனப்படும்.

எ.கா:
(a+b)(a-b)=a²-b² என்ற முற்றொருமையை பயன்படுத்தி பின்வருவனவற்றை மதிப்பிடுக.

1. (x+3)(x-3)

2. (5a+3b)(5a-3b)

3. 52×48

4. 997²-3²

தீர்வு:

1. (x+3)(x-3) = x²-3²

                       =x²-9

2. (5a+3b)(5a-3b) = (5a)²-(3b)²

                                =25a²-9b²

3. 52×48 = (50+2)(50-2)

                =50²-2²

                =2500-4

                 =2496

4. 997²-3² = (997+3)(997-3)

                  =(1000)(994)
         
                  =994000

Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்