இயற்கணிதக் கோவைகள்



           அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்த கிரேக்க கணித மேதை டயோஃபாண்டஸ் இயற்கணிதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இயற்கணிதக்கோவை:
           மாறி மற்றும் மாறிலிகளை கணித செயல்பாடுகள் மூலம் இணைத்து உருவாக்கப்படும் கோவை இயற்கணிதக் கோவை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
       x+5 , 4z-6
இயற்கணிதக் கோவையின் மதிப்புகள்:
       ஒரு கோவையில் உள்ள மாறிகளின் மதிப்புகள் மாாறும் போது கோவையின் மதிப்பும் மாறும்.
     x+5 இல், x=1 எனில் மதிப்பு 6 ஆகும்.
        இவ்வாறு மதிப்புகளை கண்டறிவது இயற்கணித கோவைகளுக்கு.தீர்வு காண உதவுகிறது .

       
         

Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்