இயற்கணிதக் கோவைகளின் பெருக்கல்

       
           மாறிகள் மற்றும் மாறிலியோடு இணைந்த மாறிகளின் பெருக்கற் பலனை அடுக்கு விதி மற்றும்  பங்கீட்டுப் பண்பை பயன்படுத்தி கண்டறிவதே இயற்கணிதக் கோவைகளின் பெருக்கல் ஆகும்.

எ.கா:

சுருக்குக: (x+3) × (x²-5x+7)

(x+3) × (x²-5x+7) = x (x²-5x+7) + 3 (x²-5x+7)

                               = x³-5x²+7x+3x²-15x+21

(x+3) × (x²-5x+7) = x³-2x²-8x+21

          இரண்டு ஈருறுப்புக் கோவைகளின் பெருக்கற்பலனின் படி அவ்விரு கோவைகளின் படிகளின் கூடுதல் ஆகும்

Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்