கார்டீசியன் தளம் மற்றும் ஆய அச்சுகள்
ஒரு புள்ளியை இரு அளவுகளைக் கொண்டு அதாவது ஒரு கிடை மற்றும் ஒரு செங்குத்து அளவுகளைக் கொண்டு குறிப்பிடும் முறையே கார்டீசியன் அமைப்பு எனப்படும்.

ஆய அச்சுகள்:
கார்டீசியன் தளத்தில் ,
கிடைமட்டமாக உள்ள அச்சு x- அச்சு எனவும் , செங்குத்தாக உள்ள அச்சு y- அச்சு எனவும் அழைக்கப்படும்.

ஆய அச்சுகள்:
கார்டீசியன் தளத்தில் ,
கிடைமட்டமாக உள்ள அச்சு x- அச்சு எனவும் , செங்குத்தாக உள்ள அச்சு y- அச்சு எனவும் அழைக்கப்படும்.
ஆய அச்சுகள் கார்டீசியன் தளத்தை நான்கு கால் பகுதிகளாக பிரிக்கின்றன.
முதல் கால்பகுதி -----> (+ , +)
இரண்டாம் கால்பகுதி -----> (- ,+)
மூன்றாம் கால்பகுதி -----> (- ,- )
நான்காம் கால்பகுதி -----> (+ ,-)
இவ்வாறு வகைப்படுத்துவது ஒரு இடம் அல்லது ஒரு புள்ளியின் அமைவிடத்தை துல்லியமாக கூற உதவுகிறது.
Tq so much I understand this well very helpful
ReplyDelete