பயனுள்ள முற்றொருமைகளைத் தருவித்தல்
பல அடிப்படை முற்றொருமைகளை நாம் அறிந்திருப்போம்.அவற்றின் கூடுதல் மற்றும் வித்தியாசங்களை காண்பதன் மூலம் சில புதிய முற்றொருமைகளை நாம் பெறலாம்.இச்செயல் முறையே பயனுள்ள முற்றொருமைகளைத் தருவித்தல் எனப்படும்.
தருவிக்கப்பட்ட சில எளிய
முற்றொருமைகள்:
தருவிக்கப்பட்ட சில எளிய
முற்றொருமைகள்:
- 1/2[(a+b)² + (a-b)²] = a²+b²
- 1/4[(a+b)² - (a-b)²] = ab
- (a+b)² - 2ab = a²+b²
- (a+b)² - 4ab = (a-b)²
- (a-b)² + 2ab = a²+b²
- (a-b)² + 4ab = (a+b)²
இத்தகைய முற்றொருமைகளை பயன்படுத்தி குறைவான நேரத்தில் விரைவாக கணக்குகளுக்கு தீர்வு காண முடியும்.
Comments
Post a Comment