இயற்கணிதக் கோவைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்
சாதாரண எண்களின் கூட்டல் மற்றும் கழித்தலுக்கும் இயற்கணிதக் கோவைகளின் கூட்டல் மற்றும் கழித்தலுக்குமிடையே குறிப்பிடத்தக்க
வேறுபாடு உள்ளது.
ஒத்த உறுப்புகளை மட்டுமே கூட்டவோ கழிக்கவோ இயலும் .ஒத்த உறுப்புகள் என்பவை ஒரே மாறி மற்றும் ஒரே அடுக்குகளை கொண்டவை ஆகும்.
2x , 9x ஆகியவை ஒத்த உறுப்புகள் ஆகும்.
எ.கா:
3x³+x²-2 , 2x²+5x+5 ஆகியவற்றைக் கூட்டுக.
தீர்வு:
3x³+ x²+0x- 2
0x³+2x²+5x+5
----------------------
3x³+3x²+5x+3
----------------------
இயற்கணிதக் கோவைகளின் கூடுதல் மற்றும் வித்தியாசம் ஆகியவை பல்வேறு நடைமுறை பயன்களை கொண்டுள்ளன.
Comments
Post a Comment