கூட்டு உருவங்களில் நிழலிட்ட பகுதியின் பரப்பளவு

    
         கூட்டு உருவங்களில் நிழலிட்ட                  பகுதியின் பரப்பளவு
   
      கூட்டு உருவங்களில் நிழலிட்ட பகுதியின் பரப்பளவு என்பது வட்டம், சதுரம் அல்லது செவ்வகம்   பாேன்ற வடிவங்களில் அடைபட்டுள்ள பிற வடிவங்களை நீக்கி நிழலிட்ட பகுதியின் பரப்பளவு காணுதல் ஆகும்.

எடுத்துக்காட்டு:

       
          சதுரத்தின் பக்க அளவு  14 செ.மீ  எனில் நிழலிட்ட பகுதியின் பரப்பளவு காண்க.
தீர்வு:
                     சதுரத்தின் பக்கம், a =14 செ.மீ
ஒவ்வாெரு வட்டத்தின் ஆரம், r = 7/2செ.மீ
நிழலிட்ட பகுதியின் பரப்பளவு,A=         
         சதுரத்தின் பரப்பளவு- 4×வட்டத்தின்           பரப்பளவு.
                           A = (a×a)-4(π×r×r)
                           A = (14×14)-4×22/7×7/2×7/2
                           A = 196-154
        நிழலிட்ட பகுதியின் பரப்பளவு,                                        A=42சதுர செ.மீ

         இம்முறையை பயன்படுத்தி விமான விமான ஓடுபாதையின் அகலம் , மலர்ப்படுகையின் அகலம் பாேன்ற பல்வேறு அளவுகளை கணக்கிடலாம்.


Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்