ஒருபடிச் சமன்பாடுகளை தீர்த்தல்
ஒருபடிச் சமன்பாடுகளை தீர்த்தல் என்பது அச்சமன்பாட்டிலுள்ள மாறியின் மதிப்பை கணக்கிடுவது ஆகும்.
எ.கா 1:
5x - 13 = 42 இன் தீர்வைக் காண்க.
தீர்வு:
5x - 13 = 42
5x = 42+13
5x = 55
x = 55/5
x = 11
எ.கா 2:
தீர்க்க: 2x +5 = 23 - x
தீர்வு:
2x + 5 = 23 - x
2x + x = 23 - 5
3x = 18
x = 18/3
x = 6
ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாட்டிற்கு ஒரே ஒரு தீர்வு மட்டுமே உண்டு என்பது மேற்கண்ட எடுத்துக் காட்டுகள் மூலம் தெளிவாகிறது .
Nice. Keep it up.
ReplyDelete