இருசமபக்க முக்கோணத்தேற்றம்
முக்கோணம் என்பது மூன்று கோட்டுத் துண்டுகளால் அடைபடும் உருவம் என்பது நாம் அறிந்ததே.
இதில் ஏதேனும் இரண்டு பக்கங்கள் மட்டும் சமமெனில் அதனை இருசமபக்க முக்கோணம் என்பர். முக்கோணத்தின் சமபக்கங்கள்
மற்றும் கோணங்களுக்கு இடையேயான தொடர்பினை கூறுவதே இருசமபக்க முக்கோணத்தேற்றம் ஆகும்.
இருசமபக்க முக்கோணத் தேற்றம்:
ஒரு முக்கோணத்தில் சமபக்கங்களுக்கு எதிரேயுள்ள கோணங்கள் சமம்.
இருசமபக்க முக்கோணத் தேற்றத்தின் மறுதலை:
ஒரு முக்கோணத்தில் சம கோணங்களுக்கு எதிரேயுள்ள பக்கங்கள் சமம்.
இவ்விரு தேற்றங்களையும் பயன்படுத்தி ஒரு இருசமபக்க முக்கோணத்தின் பக்கம் மற்றும் கோண அளவுகளை கண்டறியலாம்.
Comments
Post a Comment