சர்வசமத் தன்மையின் பயன்பாடுகள்
முக்கோணங்களின் சர்வசமத் தன்மையை கண்டறிய கொள்கைகளை நாம் பயன்படுத்துகிறோம்.இவ்வாறு கொள்கைகளை பயன்படுத்தி முக்கோணங்களை ஆராய்வதே சர்வசமத் தன்மையின் பயன்பாடு எனப்படும்.
எடுத்துக்காட்டு:
படத்திலிருந்து ∆ DAB ≡ ∆ CAB என நிறுவுக.
தீர்வு:
DAB = 35° + 20° = 55° = CBA
DBA = CAB =20°
AB என்பது பொதுப்பக்கம்.
ஃ கோ - ப - கோ கொள்கையின் படி,
∆ DAB ≡ ∆ CAB.
இதே போன்று பல்வேறு கூற்றுகளை நிரூபிக்க முக்கோணங்களின் சர்வசமத் தன்மை பயன்படுகிறது.
Comments
Post a Comment