நிழலிட்ட பகுதியின் பரப்பளவு
நிழலிட்டபகுதியின் பரப்பளவு காணுதல்
நிழலிட்ட பகுதியின் பரப்பளவு என்பது ஏதேனும் ஒரு படத்தில் வண்ணமிடப்பட்ட
பகுதியின் பரப்பளவு ஆகும்.
எடுத்துக்காட்டு:
இடப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவு
காண்கதீர்வு:
அரைவட்டம் ADB இன் ஆரம் r1=5செ.மீ
அரைவட்டம் BEC இன் ஆரம் r2 =4செ.மீ
அரைவட்டம் CFA.இன் ஆரம் r3 =3செ.மீ
நிழலிட் பகுதியின் பரப்பளவு,A= அரைவட்டம் ADB இன் பரப்பளவு+
அரைவட்டம் BEC இன் பரப்பளவு+
அரைவட்டம் CFA இன் பரப்பளவு
A = (π×r1×r1)/2+(π×r2×r2)/2+(π×r3×r3)/2
A = (275/7) + (176/7) + (99/7)
A = 550/7
A = 78.571 சதுர செ.மீ
இவ்வாறு வெவ்வேறு படங்களில் இருந்து நிழலிட்ட பகுதியின் பரப்பளவை காணலாம்.மேலும் நிலப்பரப்பின் குறிப்பிட்ட பகுதியின் பரப்பளவை கணக்கிடவும் இம்முறையை பயன்படுத்தலாம்.
Comments
Post a Comment