காரணிப்படுத்துதல்

 
             எண்களை காரணிப்படுத்துதல் என்பது ஒரு எண்ணை அதன் வகுத்திகளின் பெருக்கற்பலனாக எழுதுவதே ஆகும். எண்களைப் போன்று இயற்கணிதக் கோவைகளையும் காரணிப்படுத்த இயலும்.
         எந்தவொரு பல்லுறுப்புக் கோவையையும் அதன் காரணிகளின் பெருக்கற் பலனாக எழுதுவதை காரணிப்படுத்தல் என்கிறோம்.

எ.கா:

பின்வருவனவற்றை காரணிப்படுத்துக.
1. 6x³
2. 3a²b + 3ab²
3. 2x² + x - 6
தீர்வு:
1. 6x³ = (2x)(3x²)
2. 3a²b + 3ab² = (3×a×a×b) + (3×a×b×b)
                          = 3ab(a+b)
3. 2x² + x - 6 = 2x²+4x-3x-6
                       = 2x(x+2)-3(x+2)
      2x² + x -6 = (x+2)(2x-3)

        காரணிப்படுத்தல் முறையில் பெரிய இயற்கணிதக்கோவைகளை எளிய கோவைகளாக பிரித்து எழுத இயலும்.

Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்