கூட்டு உருவங்கள்

               
                    கூட்டு உருவங்கள்         
         நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு வடிவங்ளை பார்த்திருப்பாேம். அவற்றில் நமக்கு மிகவும் தெரிந்தவை முக்காேணம் , அரை வட்டம் ,சதுரம் , செவ்வகம்  ஆகியவை ஆகும் . இவற்றின் இணைப்பால் உருவாவதே கூட்டு உருவங்கள் ஆகும்.
   
         உருவங்களின்  இணைப்பு  நிலை  என்பது சில தள உருவங்களின் ஒன்றின் பக்க நீளத்தை மற்றாென்றின்
ஒத்த பக்க நீளத்திற்கு சமமாக அடுத்தடுத்து வைத்து உருவாக்கப்படும்  அமைப்பு  ஆகும் .

         இரண்டு அல்லது மூன்று உருவங்களை ஒன்றின் பக்கத்தில் மற்றாென்றை வைத்தால் புது உருவம்
கிடைக்கிறது . இவை கூட் டு உருவங்கள் எனப்படும்.

  எ.கா




கணக்குகள்:
         
         படத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.


 தீர்வு:
        இது ABCD என்ற சதுரமும் DEA என்ற அரை வட்டமும் காெண்டுள்ளது.
                சதுரத்தின் பக்கம்  = 7 மீ
    அரை வட்டத்தின் விட்டம் = 7மீ
        அரைவட்டத்தின் ஆரம் =7/2 மீ
                                  சுற்றளவு = 7+7+7+
                                      1/2 (வட்டத்தின் பரிதி)
                                                   P= 21+ 1/2×2πr
                                                   P=21+(22/7×7/2)
                                                   P=32மீ
      பரப்பளவு=அரை வட்டத்தின்    பரப்பளவு+சதுரத்தின் பரப்பளவு
                                 A=(π×r×r)/2 + (a×a)
                                 A=(77/4)+49
                                 A=19.25+49
                                 A=68.25 சதுர மீ






Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்