கால்வட்டம்

                  வட்டத்தை அதன் செங்குத்து

விட்டங்களின் வழியே பிரிக்கும்  பாேது

நான்கு சமமான பகுதிகள் கிடைக்கும்.

ஒவ்வாெரு கால்பகுதியும் கால்வட்டம்

 எனப்படும்.



  கால்வட்டத்தின் மையக்காேணம்  90°

      கால்வட்டத்தின் சுற்றளவு

                 P = 1/4 × (வட்டத்தின் பரிதி) +
                        2 × (ஆரம்) அலகுகள்

                 P = 1/4 × 2πr + 2r

                 P = πr/2 + 2r  

                 P = (π/2 + 2)r அலகுகள்  
  
       கால்வட்டத்தின் பரப்பளவு

                A  = 1/4 × வட்டத்தின் பரப்பளவு

                A  = ( π×r×r ) / 4 சதுர அலகுகள்.

        கால்வட்டத்தின் சுற்றளவு ,பரப்பளவு

சூத்திரங்களை பயன்படுத்தி ஆரம்

தரப்பட்டுள்ள கால்வட்டத்தின் பரப்பளவு

மற்றும் சுற்றளவு ஆகியவற்றை

கணக்கிடலாம்.
  


Comments

Post a Comment

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்