தள உருவங்களின் பரப்பளவு


         ஒரு வரைபடத்தாளில் வரையப்பட்ட  தள     உருவங்களின்      பரப்பளவை அவற்றால்    அடைபடும்     பகுதிகளில் உள்ள     அலகு     சதுரங்களை    எண்ணி தீர்மானிப்பதே     தள     உருவங்களின் பரப்பளவு   ஆகும்.

எ.கா:
      A(5,3) , B(-3,3) , C(-3,-4) , D(5,-4) ஆகிய புள்ளிகளைக்   குறித்து    ABCD    என்ற வடிவத்தால்    அடைபடும்    பகுதியின் பரப்பளவு    காண்க.
தீர்வு:

               
              

    சதுரத்தால் அடைபடும் பகுதியிலுள்ள 
அலகு சதுரங்களின் எண்ணிக்கை 56 ஆகும்.
     எனவே சதுரத்தின் பரப்பளவு ,
                      A = 56 சதுர அலகுகள்.

        இம்முறையை பயன்படுத்தி பிற தள உருவங்களான செவ்வகம் , இணைகரம்,
சரிவகம், முக்கோணம் ஆகியவற்றின் பரப்பளவுகளை கணக்கிடலாம்.

Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்