கால்வட்டம்

வட்டத்தை அதன் செங்குத்து விட்டங்களின் வழியே பிரிக்கும் பாேது நான்கு சமமான பகுதிகள் கிடைக்கும். ஒவ்வாெரு கால்பகுதியும் கால்வட்டம் எனப்படும். கால்வட்டத்தின் மையக்காேணம் 90° கால்வட்டத்தின் சுற்றளவு P = 1/4 × (வட்டத்தின் பரிதி) + 2 × (ஆரம்) அலகுகள் P = 1/4 × 2πr + 2r P = πr/2 + 2r P = (π/2 + 2)r அலகுகள் கால்வட்டத்தின் பரப்பளவு A = 1/4 × வட்டத்தின் பரப்பளவு ...